இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா 🏨விடுதியில் 🇮🇳இந்திய தூதரகம் சார்பில் ரமலான் நோன்பினை முன்னிட்டு சனிக்கிழமை இப்தார் 🍛விருந்து அளிக்கப்பட்டது . இதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு 👥விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர். அப்போது ஓட்டலை முற்றுகையிட்ட பாகிஸ்தான் புலனாய்வு 👮♂அமைப்பினர் சிறப்பு 👥விருந்தினர்களை அவமரியாதை செய்ததுடன் நூற்றுக்கணக்கானோரை 🙄திரும்பி போகவும் செய்தனர். பாகிஸ்தானின் இந்த செயலுக்கு 🇮🇳இந்திய 💺தூதர் அஜய் பிசாரியா கண்டனம் 🎙தெரிவித்ததுடன், இது தூதரக அடிப்படை 📜விதிகளை மீறிய செயல் என்றும் இரு தரப்பு உறவுகளுக்கு எதிரானது என்றும் விருந்தினர்களிடம் தான் 🙏மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் 🎙தெரிவித்துள்ளார்.
🇮🇳இந்திய தூதரக அதிகாரிகள் இப்தார் விருந்தில் பாக். 💺அதிகாரிகள் 😒அவமரியாதை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment