ஒரே 🇮🇳நாடு, ஒரே 🗳தேர்தல் ஆலோசனை கூட்டம் - அதிமுக 🙄பங்கேற்கவில்லை - Agnipuratchi

ஒரே 🇮🇳நாடு, ஒரே 🗳தேர்தல் ஆலோசனை கூட்டம் - அதிமுக 🙄பங்கேற்கவில்லை

Share This

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் 🗳தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் தேர்தலுக்காக செலவிடப்படும் 💰பணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக 🗣ஆலோசிக்க மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சி 💺தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற அலையோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரசமிதி ஆகிய எதிர்க்கட்சி தலைவர்களும் கூட்டத்தை 🙅‍♂புறக்கணித்தனர். மேலும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க.வும் 🤷‍♀பங்கேற்கவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages