அத்திவரதர் 🎉திருவிழாவையொட்டி ஆயத்தப் 🏗பணிகள் தீவிரம் - Agnipuratchi

அத்திவரதர் 🎉திருவிழாவையொட்டி ஆயத்தப் 🏗பணிகள் தீவிரம்

Share This

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் 🕍கோவிலில் 4⃣0⃣ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் 🎉திருவிழா, வருகிற ஜூலை 1ம் 📆தேதி முதல் 48 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக 🌊குளத்தின் அடியில் இருக்கும் அத்திவரதரை எடுக்க, குளத்தில் உள்ள 💧நீரை மற்றொரு குளத்திற்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த பணிக்காக தமிழக 🏛அரசு சார்பில் 29 💰கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் அனைத்தும் ஒரு சில நாட்களில் நிறைவுபெறும் என மாவட்ட நிர்வாகம் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages