தமிழக மக்களின் குரல் 🏛நாடாளுமன்றத்தில் ஒலிக்க📣 வேண்டும்-⭐கமல் கோரிக்கை🙏 - Agnipuratchi

தமிழக மக்களின் குரல் 🏛நாடாளுமன்றத்தில் ஒலிக்க📣 வேண்டும்-⭐கமல் கோரிக்கை🙏

Share This

சென்னை ✈விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் ⭐கமல் 📰செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்🎙, "தமிழகத்திற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இடம் ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது😞. நாடாளுமன்றத்தில் தமிழக 👥மக்களின் குரல்🗣 ஒலிக்க வேண்டும் என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் 🙏கோரிக்கை" என்றும், "மேலும் அமைச்சரவைப் பட்டியலில் தமிழகத்திற்கு இடம் கிடைக்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியது 🗳தேர்தல் வாக்குறுதியை போல் தான் பார்க்க வேண்டும்👀" என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்🎙, பிரதமர் மோடியின் 💺ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதே ஒரு 🇮🇳இந்தியனாக தான் ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages