சென்னை 🏛எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல 🏥மருத்துவமனையில் 📰செய்தியாளர்களை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார்🗣. அப்போது அவர்🎙, "சித்தா, ஆயுர்வேதா போன்ற பாரம்பரிய 💉மருத்துவ 📚படிப்புகளுக்கு, இந்த ஆண்டு ✍நீட் தேர்வு 🔢மதிப்பெண் அடிப்படையிலேயே 👥மாணவர் சேர்க்கை நடைபெறும்" என்று தெரிவித்தார்🔈. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளைப் போன்று சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என 🏛மத்திய அரசு அறிவித்திருந்தது😯. எனினும் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1970-ல் இடம் பெற்றதை சுட்டிக்காட்டி👉, தமிழக 🏛அரசு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவ 📚படிப்புகளுக்கு கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தியது. பின்னர், மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் கொண்டுவரப்பட்ட ✍திருத்தம் காரணமாக நடப்பாண்டில், சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் சூழல் உருவானது😳. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது உறுதியாகியுள்ளது👍.
சித்தா, ஹோமியோபதி 📚படிப்புகளுக்கும் ✍நீட் தேர்வு.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment