💊மாத்திரைக்குள் இரும்புக்கம்பி - நோயாளி, 👥பொதுமக்கள் 😮அதிர்ச்சி - Agnipuratchi

💊மாத்திரைக்குள் இரும்புக்கம்பி - நோயாளி, 👥பொதுமக்கள் 😮அதிர்ச்சி

Share This

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே ஏராந்துறை 🏘கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது 👫மனைவி சக்தி. இவருக்கு நேற்று முன்தினம் காலை வாந்தி, வயிற்றுப்போக்கு 🙄ஏற்பட்டுள்ளது. இதனையாச்சுது சக்தி ஏர்வாடியில் உள்ள அரசு ஆரம்ப 🏥சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு சென்றார். பின்னர் மருத்துவர் பரிந்துரைத்த 💊மாத்திரைகளை வாங்கிக்கொண்டு சக்தி வீட்டுக்கு சென்றுவிட்டார். அவருக்கு தொண்டை புண்ணாக இருந்ததால் 💊மாத்திரையை உடைத்து சாப்பிட முயன்றுள்ளார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட 💊'சிப்ரோ ப்லாக்ஸசின்' மாத்திரைக்குள் சிறிய அளவிலான இரும்புக்கம்பி இருப்பதைக் கண்டு 😧அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட 💺அதிகாரிகள் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages