மத்திய 🏛அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துக்கள் ⬛கருப்பு மை பூசி அழிப்பு ❗ - Agnipuratchi

மத்திய 🏛அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துக்கள் ⬛கருப்பு மை பூசி அழிப்பு ❗

Share This

திருச்சியிலுள்ள மத்திய 🏛அரசு அலுவலகங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் ✍🏽எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று திருச்சி ✈விமான நிலையம் முன்னுள்ள பெயர் பலகை, கன்டோன்மென்ட் 📱பிஎஸ்என்எல் அலுவலக 👥வாடிக்கையாளர் சேவை மைய முன்னுள்ள பெயர் பலகை உள்ளிட்டவற்றில் இந்தி எழுத்துகள் மட்டும் ⬛கருப்பு மை பூசி அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க 🙄முயற்சிப்பதாக மத்திய அரசு மீது 🗣குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது மத்திய 🏛அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அளிக்கப்பட்டுள்ளது 😲பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages