தமிழக 💺ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென 🤝🏻சந்தித்து பேசியுள்ளார். இதில் சட்டப்பேரவை 👥கூட்டத்தொடர், சட்டப்பேரவை 💺தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் 7⃣ பேர் விடுதலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக 🗣கூறப்படுகிறது. மேலும் 👮♂டிஜிபி, தலைமை 💺செயலாளரின் பதவிக்காலம் நிறைவடைவதால் புதிய அதிகாரிகளை நியமிப்பது குறித்து 🗣ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் 🙄கருதப்படுகிறது. இதனிடையே தமிழக அரசியலில் ஆளும்கட்சிக்கு 🤷♂சாதகமான சூழ்நிலை தற்போது இல்லை. முன்னதாக இன்று காலை நடைபெற்ற அதிமுக 👥நிர்வாகிகள் கூட்டத்தில் சரியான முடிவுகள் 🙅♂எடுக்கப்படவில்லை என தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் அதிமுக நிர்வாகிகள் 📰ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ✍குறிப்பிடத்தக்கது.
தமிழக 💺ஆளுனருடன் தமிழக முதல்வர் 👀சந்திப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment