சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலை 🏫பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சியில் 💺அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் ✍செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கும் திட்டத்தை தமிழக 💺முதல்வர் நாளை துவக்கி வைக்க உள்ளதாக கூறினார். மேலும் விரைவில் 7⃣0⃣0⃣0⃣ அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு துவங்க உள்ளதாக கூறிய அமைச்சர் செங்கோட்டையன், 👥மாணவர்களின் உடல்நிலை, பள்ளிக்கு வருகிறார்களா என்பதை 👨👩👧பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில் வீட்டில் உள்ள 📱அலைபேசி எண்ணிற்கு ✉குறுஞ்செய்தி அனுப்ப உள்ளதாகவும் 🎙தெரிவித்தார்.
🧒🏻மாணவர்களுக்கு 📱கியூஆர் கோட் உடன் கூடிய ஸ்மார்ட்கார்டு ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment