எல்லை நெடுகிலும் பதுங்கு 🏕தளம் அமைக்கிறது 🇮🇳இந்திய 💂‍♂ராணுவம் - Agnipuratchi

எல்லை நெடுகிலும் பதுங்கு 🏕தளம் அமைக்கிறது 🇮🇳இந்திய 💂‍♂ராணுவம்

Share This

பாகிஸ்தான் 💂‍♂ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் இந்திய எல்லைப்பகுதிகளில் வசிக்கும் கிராம 👥மக்கள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. அதனை தடுக்கும் விதத்தில் எல்லைப் பகுதிகளில் 🔟 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதுங்கு தளங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் 🌏சர்வதேச எல்லையை ஒட்டிய இடங்களில் பாதுகாப்புக்காக பதுங்கு 🏕தளங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகளை 🏛பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை 🤝இணைந்து மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages