ЁЯФМрооிрой்ро╡ாро░ிропрод்родிро▓் ро╡ிро░ைро╡ிро▓் 5,000 ✍ЁЯП╜роТрок்рокрои்род ЁЯСеродொро┤ிро▓ாро│ро░்роХро│் - Agnipuratchi

ЁЯФМрооிрой்ро╡ாро░ிропрод்родிро▓் ро╡ிро░ைро╡ிро▓் 5,000 ✍ЁЯП╜роТрок்рокрои்род ЁЯСеродொро┤ிро▓ாро│ро░்роХро│்

Share This

ஈரோடு மாவட்டம் பாசூர் கட்டளை கதவணையையொட்டியுள்ள 🛣சாலையை புதுப்பிக்கும் பணியின்போது, சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அதனை சீரமைக்கும் பணியை 💺அமைச்சர் தங்கமணி நேரில் 👀பார்வையிட்டார். பின்னர் ✍🏽செய்தியாளர்களிடம் 🗣பேசிய அவர், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப 5,000 📜ஒப்பந்த 👥தொழிலாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக 💺அமைச்சர் தங்கமணி 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages