கூடங்குளத்தில் அணு கழிவு 🏢மையம் அமையவுள்ள நிலையில், அணுக் கழிவுகளால் கதிர்வீச்சு அபாயம் 🤔இல்லை என அணுமின் உலை நிர்வாகம் 🎙தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், கூடங்குளம் அணு உலை 1⃣ மற்றும் 2⃣ ல் இருந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மட்டுமே இங்கு அமையவுள்ள அணு கழிவு மையத்தில் சேமிக்கப்படும் எனவும், மற்ற அணு 🏭உலை கழிவுகள் இங்கு கொண்டு வரப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேமிக்கப்படும் அணு கழிவுகள் 🙄எதிர்காலத்தில் மற்ற உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படலாம் எனவும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அணு கழிவுகளிலிருந்து கதிர்வீச்சு அபாயம் இல்லை எனவும் ✍குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment