விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற 💺உறுப்பினரான கு.ராதாமணி உடல்நலக் குறைவால் இன்று 😞காலமானார். அவருக்கு வயது 6⃣7⃣.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.ராதாமணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் 🏥மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சையில் முன்னேற்றமின்றி ராதாமணியின் 😒உயிர் இன்று பிரிந்தது. ராதாமணியின் மறைவிற்கு பலரும் இரங்கல் 🎙தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment