👥மக்களின் குடிநீர் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காண சிறப்புத் ✍தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காலியான குடங்களுடன் அலையும் தாய்மார்கள், 🌊தண்ணீருக்காக மறியல் போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் என எங்கும் தன்னெழுச்சியான மக்களின் 🗣போராட்டங்கள் நடைபெற்று வருவதை அரசு முதலில் உணர வேண்டும் என்று கூறியுள்ளர். அதேவேளையில் வரலாறு காணாத தண்ணீர் நெருக்கடி மாநிலத்தின் 📉பொருளாதார வளர்ச்சியை மேலும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது என்றும் 🎙தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்றக் கூட்டம் தொடங்கும் 28ம் 📆தேதி முதலமைச்சரே சட்டமன்றத்தில் சிறப்புத் 📜தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என்று கோரியுள்ளார்.
தமிழக 💺முதல்வருக்கு முக ஸ்டாலின் 📜கோரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment