சென்னை நந்தனத்தில் நடைபெற்ற 🧘♂யோகா தின நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பாஜக 💺தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு யோகாசனங்களையும் 🎊நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் செய்தனர். இதனை தொடர்ந்து ✍செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் "🏫பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார். மேலும், மத மொழிகளுக்கு அப்பாற்பட்டு 👥அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
அரசு 🏫பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் 🧘♀யோகா பயிற்சி - 💺அமைச்சர் தகவல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment