கட்டாய ஹெல்மெட் ,சீட் பெல்ட் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தக் 🙏கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று நடந்த இந்த வழக்கின் விசாரணையில்🗣, நீதிபதிகள், ஹெல்மெட் விதிமீறலை தடுக்காத🚫 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்👍. பைக்கின் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட்டு⚖ உள்ளனர். எடப்பாடியில் ஹெல்மெட் போடாமல் பயணித்த 👥2 காவலர்கள் உயிரிழந்ததை😟 சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 🚲பைக் பின்னால் அமர்ந்து செல்வோர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்⁉என கேள்வி எழுப்பினர். மேலும், ஹெல்மெட் உத்தரவு⚖ அமல், நடவடிக்கை எடுக்காத 👮காவலர்கள் பற்றி 📆ஜூலை 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை📜 திருப்தி அளிக்காவிட்டால் நடவடிக்கைகள் 😡கடுமையானதாக இருக்கும் எனவும் ⚠எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
ஹெல்மெட் அணியாதோர் மீது வழக்கு பதியாத 👮காவலர்கள் மீது நடவடிக்கை👍-சென்னை 🏛உயர்நீதிமன்றம்
ஹெல்மெட் அணியாதோர் மீது வழக்கு பதியாத 👮காவலர்கள் மீது நடவடிக்கை👍-சென்னை 🏛உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment