🚛டேங்கர் லாரி ஸ்டிரைக்கிற்கு 🚫தடை 🙏கோரி 🏛நீதிமன்றத்தில் மனு📜 - Agnipuratchi

🚛டேங்கர் லாரி ஸ்டிரைக்கிற்கு 🚫தடை 🙏கோரி 🏛நீதிமன்றத்தில் மனு📜

Share This

தென்னிந்திய 🚛டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் 700 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை 😡கண்டித்தும், விடுபட்ட லாரிகளுக்கும், பொதுத்துறை 🛢எண்ணெய் நிறுவனங்கள், ✍வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தியும் 📆ஜூலை 1ம் தேதி ⌚காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது🔈. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் செய்தால் தென்னிந்தியாவில் கேஸ் விநியோகம் பாதிக்க வாய்ப்புள்ளதோடு😳, சமையல் எரிவாயு 💸விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது🙄. இந்நிலையில், 🚛டேங்கர் லாரி ஸ்டிரைக்கிற்கு தடை🚫 விதிக்க 🙏கோரி இந்துஸ்தான், ⛽பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 📜மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், "அத்தியாவசிய சேவை சட்டப்படி வாடிக்கையாளர்களுக்கு காஸ் சிலிண்டர்கல் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்👍. மேலும், எல்.பி.ஜி. சிலிண்டர் நிரப்பும், இறக்கும் இடங்களில் பாதுகாப்பு வழங்க 👮போலீசாருக்கு உத்தரவிட⚖ வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு🗣 வரவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages