மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவார்க் நகருக்கு ✈ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. திடீரென ✈விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானத்தில் 💣வெடிகுண்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ✈விமானம் லண்டன் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது😯. இத்தகவலை ஏர் இந்தியா நிறுவனம் தனது 💻டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா ✈விமானத்துக்கு 💣வெடிகுண்டு மிரட்டல்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment