🏛திண்டுக்கல் 🗳லோக்சபா தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் ⭐மன்சூர் அலி கான். குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது, ஊசி மணி, பாசி மணி விற்பது என, மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரம் மிகுந்த வித்தியாசமாக இருந்தது🙂. இதனையடுத்து, 🗳தேர்தல் முடிவுகளில், 🌞திமுக வேட்பாளர் வேலுசாமி, 746523 ஓட்டுக்களை பெற்று வெற்றி🎉 பெற்றார். பாமக வேட்பாளர், ஜோதிமுத்து, 207551 ஓட்டுக்களை பெற்றார்😯. சுயேச்சையான, ஜோதிமுருகன், 62,875 ஓட்டுக்களை பெற்றார்😯. ⭐மன்சூர் அலிகான், 54,957 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்தார்😳. எனினும், 🗳தேர்தல் தோல்வியில் துவளாத ⭐மன்சூர் அலிகான், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக 🏛உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 🗳வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும்🙄 என்றும், தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக உத்தரவு⚖ பிறப்பித்தால், அந்த அனுமதியின்பேரில், தானே இதை நேரடியாக நிரூபித்து காட்டுவேன்👍 என்றும், ரிட் 📜மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு🗣 வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.
Home
அண்மை செய்திகள்
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து 🏛உச்சநீதிமன்றத்தில் ⭐மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு😳
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து 🏛உச்சநீதிமன்றத்தில் ⭐மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment