ЁЯТ║рокிро░родрооро░் рооோроЯிропுроЯрой் ЁЯПЫрооுродро▓்ро╡ро░் роОроЯрок்рокாроЯி рокро┤ройிроЪாрооி ЁЯСАроЪрои்родிрок்рокு - Agnipuratchi

ЁЯТ║рокிро░родрооро░் рооோроЯிропுроЯрой் ЁЯПЫрооுродро▓்ро╡ро░் роОроЯрок்рокாроЯி рокро┤ройிроЪாрооி ЁЯСАроЪрои்родிрок்рокு

Share This

புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதன்முறையாக நிதி 👥ஆயோக்கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில 💺முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று ✈டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் 💺செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய 👥அதிகாரிகள் சிலரும் சென்றுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை அவரது 🏠இல்லத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து 🗣பேசினார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை 📜மனுவை அளித்தார். பிரதமர் மோடியுடன் நடைபெற்ற சந்திப்புக்கு பின் மத்திய 💺அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 🤝சந்தித்து பேச உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages