தமிழகத்தில் மாவட்ட வாரியாக, நிலத்தடி 🌊நீர்மட்ட நிலவரம் குறித்து, மத்திய நிலத்தடி நீர் 🔍ஆய்வுத் துறை, மாதந்தோறும், அரசுக்கு 📜அறிக்கை அளித்து வருகிறது. இந்நிலையில், மே மாத நிலவர அறிக்கை, தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி, தமிழகத்தில், 2⃣2⃣ மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக 😳சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதேவேளையில் நாகை, திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் மட்டும், நிலத்தடி நீர்மட்டம் சற்று ⬆உயர்ந்துள்ளதாக, 📜ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 2⃣2⃣ மாவட்டங்களில் நிலத்தடி 🌊நீர்மட்டம் சரிந்தது ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment