👧🏻குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு 🎤பிரச்சாரத்தில் 👥அனைவரும் ஈடுபடவேண்டும் - Agnipuratchi

👧🏻குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு 🎤பிரச்சாரத்தில் 👥அனைவரும் ஈடுபடவேண்டும்

Share This

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு 📆தினத்தையொட்டி, தொழிலாளர் துறை சார்பில், சென்னை டி.எம்.எஸ் 🚇மெட்ரோ ரயில் நிலையத்தில் 🏫பள்ளி குழந்தைகளுடன் மெட்ரோ தொடர் வண்டி 👀விழிப்புணர்வு பயணம் நடைபெற்றது. இதில் 2⃣5⃣0⃣ பள்ளி மாணவர்களுடன் தொழிலாளர் நலத்துறை 💺அமைச்சர் நிலோபர் கஃபில், நடிகர் ⭐விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ✍செய்தியாளர்களிடம் 🗣பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு 🎤பிரசாரத்தில் அனைவரும் கண்டிப்பாக ஈடுபட வேண்டும். தங்களது 🏡வீட்டருகே யாராவது குழந்தை தொழிலாளர்கள் இருந்தால், அவர்களது 👨‍👩‍👧பெற்றோர்களிடம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages