ЁЯПлрокொро▒ிропிропро▓் рооாрогро╡ро░் роЪேро░்роХ்роХை ЁЯУЬроЪாрой்ро▒ிродро┤் ✅роЪро░ிрокாро░்рок்рокு рокрогி роиீроЯ்роЯிрок்рокு - Agnipuratchi

ЁЯПлрокொро▒ிропிропро▓் рооாрогро╡ро░் роЪேро░்роХ்роХை ЁЯУЬроЪாрой்ро▒ிродро┤் ✅роЪро░ிрокாро░்рок்рокு рокрогி роиீроЯ்роЯிрок்рокு

Share This

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வித்துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ, பி.டெக் 👤மாணவர் சேர்க்கை, 46 சேவை மையங்களில் கடந்த 7ம் 📆தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த 📜சான்றிதழ் சரிபார்க்கும் பணியானது இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், தரமணி தொழில்நுட்ப 🏫கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை ஆய்வு செய்த உயர்கல்வித்துறை 💺அமைச்சர் கே.பி அன்பழகனிடம், சான்றிதழ் சரிபார்க்கும் பணியை மேலும் ஒரு 📅நாள் நீட்டிக்க மாணவர்கள் 🗣கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர், 👥மாணவர்களின் சான்றிதழ் பரிபார்ப்பு பணியை வருகிற 13ம் 📆தேதி வரை நீட்டித்து ✍உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages