எய்ம்ஸ் 🏥மருத்துவமனைக்கான நிலத்தை இதுவரை ஒப்படைக்காத மாநில 🏛அரசு - Agnipuratchi

எய்ம்ஸ் 🏥மருத்துவமனைக்கான நிலத்தை இதுவரை ஒப்படைக்காத மாநில 🏛அரசு

Share This

கடந்த 2015ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் எய்ம்ஸ் 🏥மருத்துவமனை அமைக்கப்படும் என 📣அறிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் 🏥மருத்துவமனைக்கு தமிழகத்தில் 5⃣ இடங்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் 2018ம் ஆண்டு ஜூன் 19ம் 📆தேதி மதுரை தேர்வு செய்யப்படுவதாக 📣அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2019 ஜனவரி 27ம் 📆தேதி 💺பிரதமர் மோடி நேரடியாக மதுரை வந்து எய்ம்ஸ் 🏥மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 
இந்நிலையில், எய்ம்ஸ் 🏥மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.1,264 💰கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும். எய்ம்ஸ் 🏥மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் எந்த 🤷‍♂கட்டுமானப்பணிகளும் துவக்கப்படவில்லை என்றும். தற்போது வரை எய்ம்ஸ்க்காக ஒதுக்கப்பட்ட நிலம் எதையும் தமிழக அரசு மத்திய 🏛அரசிடம் 🤷‍♀ஒப்படைக்கவில்லை எனவும் தகவல் அறியும் 📜சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை 🏛அமைச்சகம் பதிலளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages