ஒரு நாள் பயணமாக கேரளாவுக்கு வந்துள்ள 💺பிரதமர் நரேந்திர மோடி, குருவாரூர் 🕍கோயிலில் இன்று வழிபாடு நடத்துகிறார். இதையடுத்து, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 👥பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் மோடி, முதலாவது வெளிநாட்டுப் ✈பயணமாக மாலத்தீவுக்கு செல்கிறார். இதனை தொடர்ந்து இலங்கைக்கு நாளை செல்லும் 💺பிரதமர் மோடி, இலங்கை 💺அதிபரை சந்தித்துவிட்டு 🕍திருப்பதிக்கு வந்து 🙏🏽வழிபாடு நடத்துகிறார்.
💺பிரதமர் மோடி இன்று மாலத்தீவு ✈பயணம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment