மதுரை மீனாட்சி அம்மன் 🙏கோவிலுக்கு 🏝அந்தமானில் இருந்து தானமாக வழங்கப்பட்ட மலச்சி என்ற 🐘யானையை வைத்து தெருக்களில் 💸பணம் வசூலிப்பதாகவும், 💍திருமண நிகழ்ச்சிக்கு🎉 பயன்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது😳. இதுதொடர்பாக சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து 🐘யானையை பறிமுதல் செய்து காப்பகத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்⚖. அதன்படி 👨லட்சுமணன் என்பவர் வைத்திருந்த 🐘யானையை வனத்துறையினர் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்😯. மேலும், 💉மருத்துவ பரிசோதனைக்குபின்பு 🏛திருச்சி அல்லது 🏛கோவையில் உள்ள 🐘யானைகள் பாதுகாப்பு ⛺முகாமிற்கு கொண்டு செல்லப்படும்👍 எனவும் தெரிவித்துள்ளனர்🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯТ╕рокрогроо் ро╡роЪூро▓ிроХ்роХ рокропрой்рокроЯுрод்родрок்рокроЯ்роЯ рооீройாроЯ்роЪி роЕроо்роорой் роХோро╡ிро▓் ЁЯРШропாройைЁЯШЯ
ЁЯТ╕рокрогроо் ро╡роЪூро▓ிроХ்роХ рокропрой்рокроЯுрод்родрок்рокроЯ்роЯ рооீройாроЯ்роЪி роЕроо்роорой் роХோро╡ிро▓் ЁЯРШропாройைЁЯШЯ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment