🏛தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் 🏫பள்ளிகளில் 👩🏫ஆசிரியர்களின் வருகையை முறைப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் 👨🏫ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு 🏫பள்ளிகளுக்கு வருகிறார்களா என்பதை 👀கண்காணிக்க பயோமெட்ரிக் வருகை ✍🏼பதிவேட்டு முறையை பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 7728 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் 🏫மேல்நிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி ✅பொருத்தப்பட்டுள்ளது.
🏫பள்ளிகளில் 👨🏫ஆசிரியர்களின் வருகையை 👀கண்காணிக்க பயோமெட்ரிக் முறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment