ЁЯПЫроороХ்роХро│ро╡ைропிрой் родро▒்роХாро▓ிроХ ЁЯТ║роЪрокாроиாропроХро░் рокродро╡ிропேро▒்ро▒ாро░் - Agnipuratchi

ЁЯПЫроороХ்роХро│ро╡ைропிрой் родро▒்роХாро▓ிроХ ЁЯТ║роЪрокாроиாропроХро░் рокродро╡ிропேро▒்ро▒ாро░்

Share This

17-வது 🏛நாடாளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று 🎉துவங்கவுள்ளது. இதனை தொடர்ந்து புதிதாக தேர்வான மக்களவை 💺உறுப்பினர்கள் இன்றும் நாளையும் பதவியேற்க உள்ளனர். இதையடுத்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் 🗳தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவை உறுப்பினர்களுக்கு 📜பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக மத்தியப்பிரதேச பாஜக மக்களவை உறுப்பினர் வீரேந்திர குமார் ✅தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 💺பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages