தமிழகம் முழுவதும் கடுமையான 🚰குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக சென்னையில் 👥பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அளவிற்கு குடிநீர் பஞ்சம் நிலவிவருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நிலவும் 💧தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று 💺முதலமைச்சர் அதிகாரிகளுடன் 🗣ஆலோசனை நடத்த உள்ளார். காலை 11:45 மணிக்கு தலைமைச் 🏛செயலகத்தில் நடைபெற உள்ள இந்தக் 👥கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் என பலர் பங்கேற்க உள்ளனர்.
💺முதலமைச்சர் தலைமையில் இன்று 🗣ஆலோசனைக் கூட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment