அமெரிக்க பொருட்களுக்கு, இந்தியா விதித்த கூடுதல் 💸வரி விதிப்பு குறித்து 🤵ட்ரம்ப் ட்விட்டரில் பதிவு💻 - Agnipuratchi

அமெரிக்க பொருட்களுக்கு, இந்தியா விதித்த கூடுதல் 💸வரி விதிப்பு குறித்து 🤵ட்ரம்ப் ட்விட்டரில் பதிவு💻

Share This

🇮🇳இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கான வரியை, அமெரிக்கா கடந்த ஆண்டு 25 சதவீதம் அதிகரித்தது🙄. இதனால், 🇮🇳இந்தியாவின் உருக்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது😟. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும், பாதாம், வால்நட் உள்ளிட்ட, 28 வகையான பொருட்கள் மீது, கூடுதல்⏫ வரி💸 விதிக்கப்பட்டது. இது கடந்த 📆ஜூன்1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது😯. இந்நிலையில், இது குறித்து ✈அமெரிக்க அதிபர் 🤵டிரம்ப் தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "✈அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 🇮🇳இந்தியாவில் கூடுதல் வரி விதிப்பது குறித்து பிரதமர் மோடியுடன் பேச🗣 ஆர்வமாக உள்ளேன். சமீபத்தில், இந்த வரியை இந்தியா அதிகரித்துள்ளது😳. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது❌. வரி விதிப்பை வாபஸ் பெற வேண்டும்🙏" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages