தமிழகத்தின் 358 தாலுகாவில் நிலத்தடி நீர் இல்லை😱 - Agnipuratchi

தமிழகத்தின் 358 தாலுகாவில் நிலத்தடி நீர் இல்லை😱

Share This

🏛தமிழகத்தில் 358 தாலுகாவில் 💦நிலத்தடி நீர்மட்டம் முழுமையாக வற்றிவிட்டதாக 🏛மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக, லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்த பதிலில், "🏛தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து 📆2008 - 17 காலகட்டத்தில் ஆய்வு👀 நடத்தப்பட்டது😯. அதில், 358 தாலுகாவில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டது😳. 195 இடங்களில் அபாயகரமானதாக⚠ உள்ளது. 35 இடங்களில் முழுமையாக உப்புநீர் சேர்ந்து நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது😟" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages