மும்மொழி 📜கொள்கையை அமல்படுத்துவது குறித்து முடிவு 🙅‍♂எடுக்கவில்லை ❗ - Agnipuratchi

மும்மொழி 📜கொள்கையை அமல்படுத்துவது குறித்து முடிவு 🙅‍♂எடுக்கவில்லை ❗

Share This

மத்திய 🏛அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவுக்கு தமிழகத்தில் கடும் 🗣எதிர்ப்பு எழுந்த நிலையில், யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என மத்திய 🏛அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் ✍செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை 💺அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது குறித்து முடிவு 🤷‍♂எடுக்கவில்லை என்று கூறினார். எந்த மொழியையும், யார் 👤மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய 🏛அரசுக்கு இல்லை என்ற அவர், அனைத்து 🗣மொழிகளையும் வளர்ச்சி அடைய செய்யவே அரசு விரும்புகிறது என்று 🗣கூறினார். மேலும் கல்வி கொள்கை குறித்த 📜பரிந்துரையை குழு அரசுக்கு அளித்துள்ளதை சுட்டிக்காட்டிய ஜவடேகர், பரிந்துரை குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார். 👥மக்களின் கருத்தை அறிந்த பின்னரே மத்திய 🏛அரசு முடிவு எடுக்கும் என்றும் ஜவடேகர் 🎙தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages