கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள 🕍கோவில் ஒன்றில் வழிபாடு செய்ய வந்த 👩🏻பெண் ஒருவர், கீழே எரிந்து கொண்டிருந்த சூடத்தை கவனிக்காததால், 🔥தீ மெதுவாக பெண்ணின் புடவையில் பற்றியது. இதனை 👀கவனிக்காத அந்தப் பெண், நடந்து செல்கையில் காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவியது. இதனால், 😧அதிர்ச்சி அடைந்த பெண் பதற்றத்துடன் கூச்சலிட்டார். இதனையடுத்து 👥அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும், பலத்த காயங்களுடன் அவர் 🏥மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
🕍கோவிலில் பெண்ணின் புடவையில் திடீரென பற்றிய 🔥தீ
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment