கஜா 🌪புயல் - இழப்பீடு வழங்க 📜அரசாணை வெளியிட 🏛நீதிமன்றம் உத்தரவு - Agnipuratchi

கஜா 🌪புயல் - இழப்பீடு வழங்க 📜அரசாணை வெளியிட 🏛நீதிமன்றம் உத்தரவு

Share This

கடந்த 2018 நவம்பரில் வீசிய கஜா 🌪புயலில் தனது ஓட்டு வீடு முழுமையாக சேதமடைந்ததாகவும், ஆனால் இதுவரை இழப்பீடு 🤷‍♂வழங்கவில்லை என கூறி தஞ்சையை சேர்ந்த ஒருவர் 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று 🗣விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கூரை வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய போது, ஓட்டு 🏠வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்காததை ஏற்க முடியாது என்று ⚖நீதிபதி தெரிவித்தார். மேலும் கஜா புயலால் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு 💰இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும், அந்த கொள்கை முடிவின் அடிப்படையில் தமிழக அரசு 📜அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages