ஆறுமுகசாமி 👥ஆணையத்திற்கு அவகாசம் நீட்டிப்பு ❗ - Agnipuratchi

ஆறுமுகசாமி 👥ஆணையத்திற்கு அவகாசம் நீட்டிப்பு ❗

Share This

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 🗣விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி 💺தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3⃣ மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் விசாரணை முடிவடையாததால் தொடர்ந்து 4⃣ முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 5வது முறையாக தமிழக அரசு மேலும் 4 மாதங்களுக்கு ⚖ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு காலநீட்டிப்பு வழங்கியுள்ளது. இதனிடையே ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு எதிராக, அப்பலோ 🏥மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு 🏛உச்சநீதிமன்றத்தில் வரும் 1ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages