ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 🌊தண்ணீர் ❗ - Agnipuratchi

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 🌊தண்ணீர் ❗

Share This

ஒகேனக்கல் கூட்டுக் 🚰குடிநீர் திட்டத்தின் மூலம் ஜோலார்பேட்டைக்கு வரும் நீரை சென்னையின் தண்ணீர் தேவைக்கு பயன்படுத்த தமிழக 🏛அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 7⃣ கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் அமைத்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு, 🚉ரயில் நிலையத்தில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேமிக்கப்படும். அந்த தொட்டியில் இருந்து ரயிலில் 🌊தண்ணீர் நிரப்பப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 4⃣ முறை ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட உள்ளது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டுவரப்படும் என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages