🕍கோவில் திருவிழாவை நடத்த திமுக பிரமுகர் 🙅🏻‍♂எதிர்ப்பு ❗ - Agnipuratchi

🕍கோவில் திருவிழாவை நடத்த திமுக பிரமுகர் 🙅🏻‍♂எதிர்ப்பு ❗

Share This

சேலம் மாநகரம் அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள இராமலிங்க சொடேஸ்வரி 🕍திருக்கோவிலில் கடந்த 1⃣5⃣ ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் தற்போது பல கட்ட 🗣பிரச்சனைகளை கடந்து 🏛உயர்நீதிமன்ற ✍உத்தரவுப்படியும், இந்து சமய அறநிலைய துறை வழி காட்டுதலின் படி கும்பாபிஷேகம் ஜூன் 6ம் 📆தேதி நடத்த 🎉விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ✍செய்தியாளர்களை சந்தித்த விழா 👥குழுவினர், திமுகவின் முக்கிய 💺பிரமுகர் கலையமுதன் கோவில் விழாவை சீர்குலைக்க அனைத்து 😳ஏற்பாடுகளையும் செய்து வருவதாக குற்றச்சாட்டு 🎙தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages