புதுச்சேரி 🏛சட்டப்பேரவையில், 💺சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் நடந்து முடிந்த மக்களவை 🗳தேர்தலில் போட்டியிட்டு 🎉வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் போட்டியிடும் பொருட்டு அவர் தனது 💺சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தற்போது 🗳தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 💺சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் 📆தேதியை புதுச்சேரி 💺ஆளுநர் 📣அறிவித்துள்ளார். அதன்படி நாளை மறுநாள் புதுச்சேரி சட்டப்பேரவை 👥கூடுகிறது. அன்றைய தினமே சபாநாயகர் ✅தேர்வு செய்யப்படவுள்ளார்.
புதுச்சேரி 🏛சட்டப்பேரவை நாளை மறுநாள் 👥கூடுகிறது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment