தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி ⛰மலை வனப்பகுதியில், லட்சுமிபுரம் அருகே உள்ள சொர்க்கம் வனப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் 🔥காட்டுத்தீயானது பற்றி கொளுந்து விட்டு எரிந்த வண்ணம் உள்ளது. இந்த தீயினால் அங்குள்ள அரிய வகை 🌳மரங்கள் மற்றும் மூலிகை 🌿செடிகள் தீயில் எரிந்து நாசம் அடைந்து வருகின்றன. காட்டுத்தீயால் 🐘வனவிலங்குகள் வெப்பம் தாங்காமல் விளைநிலங்களுக்குள் புகும் நிலை உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் காட்டுத்தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி 👥மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி ⛰மலை வனப்பகுதியில் 🔥காட்டுத்தீ
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment