🏭ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ரூ.1400 💰கோடி இழப்பு ❗ - Agnipuratchi

🏭ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ரூ.1400 💰கோடி இழப்பு ❗

Share This

காப்பர் தயாரிக்கும் 🏭ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், வெளிநாட்டில் இருந்து காப்பர் 🛳இறக்குமதி செய்யப்படும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் மதிப்பு மிக்க அன்னிய செலாவணி செலவிடப்படுவதாகவும் வேதாந்தா குழும 💺தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார். இது குறித்து அனில் அகர்வால் கூறுகையில் "நாம் உற்பத்தியாளர்களாக இருப்பதற்குப் பதில், இறக்குமதியாளர்களாக இருக்கவே 🌎உலகம் விரும்புகிறது என்று கூறிய அவர், 🔫துப்பாக்கிச்சூடு சம்பவத்தைப் போன்று ஆலையை மூடப்பட்டிருப்பதும் துரதிர்ஷ்டவசமானது" என்று 🗣கூறினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை 🙄பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருப்பதால் சுமார் 1400 💰கோடி ரூபாய் அளவுக்கு லாபத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages