இலங்கை 💣குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின்னர் ராமேஸ்வரம் மற்றும் இந்திய 🌊கடல் எல்லை பகுதிகளில் உச்சகட்ட 👮♂பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்படை மற்றும் கடலோர காவல் 💂♂படைகளுக்கு சொந்தமான கப்பல்கள், 🚤படகுகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கடலூர் தேவனாம்பட்டினத்திற்கு, தரையிலும் 🌊தண்ணீரிலும் செல்லக்கூடிய 'ஹோவர் கிராப்ட் 3' வகையை சேர்ந்த 2⃣ ரோந்து கப்பல்கள் வந்துள்ளன. இந்த 🛥கப்பல்களை 👥பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து, 📷புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
கடலூரில் தரையிலும் 🌊தண்ணீரிலும் செல்லும் ரோந்து 🛥கப்பல்கள் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment