சென்னை லயோலா 🏫கல்லூரியில் திருநங்கை 👥மாணவர்களுக்கு வாய்ப்பு - Agnipuratchi

சென்னை லயோலா 🏫கல்லூரியில் திருநங்கை 👥மாணவர்களுக்கு வாய்ப்பு

Share This

👤திருநங்கைகள் பல துறைகளில் பெரிதளவில் சாதித்து வந்தாலும், அவர்கள் கடந்து வரும் பாதை அவ்வளவு எளிதல்ல. அப்படிப் பல ஆண்டுகளாக லயோலா 🏫கல்லூரி பல்வேறு முயற்சிகள் மூலம் 👥திருநங்கைகள் சமூகத்தைப் பலப்படுத்திக் கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் தற்போது மிருதுலா மற்றும் தியா என்கிற இரு 👥திருநங்கைகளுக்கும் இளங்கலைப் படிப்பைத் தொடர்வதற்கு ✅அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 19 வயதான மிருதுலா, பிபிஎம் 🖥அனிமேஷன் படிப்பிலும், 21 வயதான தியா, பிரஞ்சு 📚இலக்கியப் படிப்பிலும் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இது குறித்து லயோலா 🏫கல்லூரியின் ஊடக உறவுகள் 💺இயக்குனர், ஜஸ்டின் பிரபு 🗣கூறுகையில், இதுவரை 5⃣ திருநங்கை மாணவர்கள் கல்வி 💸உதவித்தொகை மூலமாக 🎓பட்டம் பெற்றுள்ளனர் என்றாலும், இந்த முறை முதல் தடவையாக இளங்கலைத் 🎓பட்டப் படிப்பில் 2⃣ திருநங்கை மாணவர்களை அனுமதித்திருப்பது ☺பெருமையாக உள்ளது என்று 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages