முன் ஜாமீன் கோரி திமுக சட்டமன்ற 💺உறுப்பினர் 🏛உயர் நீதிமன்றத்தில் 📜மனு - Agnipuratchi

முன் ஜாமீன் கோரி திமுக சட்டமன்ற 💺உறுப்பினர் 🏛உயர் நீதிமன்றத்தில் 📜மனு

Share This

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் 🏘காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோ நிலத்தை, தனது மனைவியின் பெயருக்கு திமுக சட்டமன்ற 💺உறுப்பினர் மா.சுப்ரமணியன், மாற்றம் செய்ததாக 🗣புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், 👮‍♂காவல்துறையினர் அவரை ⛓கைது செய்யக்கூடும் எனக் கூறி, மா.சுப்ரமணியனும், அவரது மனைவியும் முன் ஜாமீன் 🏛உயர் நீதிமன்றத்தில் கோரி 📜மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்று இறுதி 🗣வாதம் நடைபெறவுள்ள நிலையில், கைது நடவடிக்கையை நிறுத்திவைக்க ⚖நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages