சேலம் மாவட்டம் கருமந்துரை ⛰மலைப்பகுதிகளில் 🔫ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக 👮♂காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, காவல்துறையினர் மற்றும் வருமானவரித்துறை 💺அதிகாரிகள் 20 🏘கிராமங்களில் இன்று காலை முதல் திடீர் 🔍சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சோதனையின் போது புதரில் இருந்து ஒரு நாட்டு 🔫துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அருகிலுள்ள 🏡வீடுகள் மற்றும் 🛣தெருக்களில் தொடர் சோதனை 🙄மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் அருகேயுள்ள 2⃣0⃣ 🏘கிராமங்களில் காவல்துறையினர் திடீர் 🔍சோதனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment