ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் 🌊தண்ணீர் கொண்டு வரும் பணிக்கு ரயில்வே 📜ஒப்புதல் அளித்தால் மட்டுமே தண்ணீரை எடுத்து வருவதற்கான பணிகளை தொடங்க முடியும். ஆனால் தமிழக 🏛அரசின் பரிந்துரையின் மீது ரயில்வே இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற 🗣ஆலோசனை கூட்டத்தில் ரயில்வே ஒப்புதலுக்காக காத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசு ஒதுக்கிய ரூ.65 💰கோடியை விட கூடுதல் நிதி தேவை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
🚆ரயிலில் தண்ணீர் கொண்டு வரும் பணிகள் துவங்குவதில் 🙄தாமதம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment