அதிக விலைக்கு 🌊தண்ணீர் விற்றால் பொதுமக்கள் 🗣புகார் அளிக்கலாம் - அமைச்சர் - Agnipuratchi

அதிக விலைக்கு 🌊தண்ணீர் விற்றால் பொதுமக்கள் 🗣புகார் அளிக்கலாம் - அமைச்சர்

Share This

சென்னை எம்ஆர்சி நகரில் அமைந்துள்ள நகர் நிர்வாக 🏢அலுவலகத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க 💺நிர்வாகிகளுடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி 🗣ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ் பி வேலுமணி, சென்னையில் 🚰குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக 🎙தெரிவித்தார். மேலும், சென்னையில் அதிக 💸விலைக்கு தண்ணீர் விற்பனை செய்தால் 👥பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages