ஐஎஸ் அமைப்புக்கு 🌎உலகம் முழுவதும் இருந்து 👥ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்😨. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் 🏛கேரள பிரிவு தலைவர் 👤ரஷீத் அப்துல்லா. இவர் தனது மனைவி உள்ளிட்ட 21 பேருடன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானுக்கு சென்றார். மேலும் இவர் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களைக் கவரும் வகையில் அவர் டெலிகிராம் செயலி மூலம் பல்வேறு 📹வீடியோக்களை வெளீயிட்டு வந்தார்😳. இந்நிலையில் கடந்த 📆2 மாதங்களாக அவர் வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை😯. இதையடுத்து அவரது நிலை குறித்து கேள்வி எழுந்த நிலையில், 👤ரஷீத் அப்துல்லா உட்பட மூன்று இந்தியர்கள் 2 இந்தியப் பெண்கள், 4 குழந்தைகள் அமெரிக்கப்படையின் 💣குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் 🏛கேரள பிரிவு 👤தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்😐
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment