இந்தித் திணிப்பு (மற்றும்) 8 வழிச்சாலை குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் டுவிட்டர் பதிவுகளில் (03.06.2019) கூறியிருப்பதாவது. - Agnipuratchi

இந்தித் திணிப்பு (மற்றும்) 8 வழிச்சாலை குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் டுவிட்டர் பதிவுகளில் (03.06.2019) கூறியிருப்பதாவது.

Share This

1.  ’’தேசியக் கல்விக் கொள்கையில் இந்திப் பாடம் கட்டாயம் என்ற பரிந்துரை திரும்பப்பெறப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும்!’’

2.   சென்னை- -சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நிம்மதியளிக்கிறது. இந்தத் திட்டத்தால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவசமும், காவலனும் பாமக தான் என்பதை மக்கள் உணர்வார்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages