சிலை முறைகேட்டு வழக்கில் முன்னாள் 👤குருக்கள் ⛓கைது - Agnipuratchi

சிலை முறைகேட்டு வழக்கில் முன்னாள் 👤குருக்கள் ⛓கைது

Share This

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் 🕍கோயிலில் பழமையான சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி சுவாமி சிலைகள் சேதம் அடைந்து விட்டதுஎன கூறி புதிதாக ஐம்பொன் சிலைகள் செய்வதற்கு ரூபாய் 2.82 💰கோடி மதிப்பிலான 8.7 கிலோ தங்கம் 👥பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டது. ஆனால் இந்த தங்கத்தை சிலைகள் செய்வதற்கு பயன்படுத்தாமல் மோசடி செய்ததாக 👮‍♂காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கோவில் முன்னாள் குருக்கள் ராஜப்பா, 🗣விசாரணையின் போது, வெளிநாடு சென்றிருந்தார். இந்நிலையில், மும்பை வழியாக ✈இந்தியா வந்த அவரை மும்பை காவல்துறையினர் ⛓கைது செய்து தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட இதுவரை ஜூலை 5ம் 📆தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ⚖நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages