அமெரிக்காவின் 📊வர்த்தகப்போர் குறித்து முத்தரப்பு 🗣பேச்சுவார்த்தை - Agnipuratchi

அமெரிக்காவின் 📊வர்த்தகப்போர் குறித்து முத்தரப்பு 🗣பேச்சுவார்த்தை

Share This

ஜப்பானில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி 👥மாநாட்டின் போது, அமெரிக்காவின் வர்த்தகப்போர் குறித்து, 🇮🇳இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய 3 💺தலைவர்களும் முத்தரப்பு பேச்சு நடத்த உள்ளனர். இந்த 🗣பேச்சுவார்த்தை தற்போதுள்ள சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழலில், மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக 🙄கருதப்படுகிறது. இதனிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதை, சீன வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் சாங்-ஜுன் ✍உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages